Saturday, May 25, 2013

TAMIL G.K 0121-0140 | TNPSC | TRB | TET | 37 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0121-0140 | TNPSC | TRB | TET | 37 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

121. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பழமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?

Answer | Touch me 400


122. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்?

Answer | Touch me ஜவஹர்லால் நேரு.


123. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நேருவின் மகள் பெயர் என்ன?

Answer | Touch me இந்திரா காந்தி


124. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கி.பி. 1922 முதல் கி.பி. 1964 வரை எத்தனை ஆண்டுகள்; தன் மகளுக்கு நேரு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்?

Answer | Touch me 42 ஆண்டுகள்


125. 6-ஆம் வகுப்பு | தமிழ் | விசுவ பாரதி கல்லூரி யாருடையது?

Answer | Touch me தாகூர்


126. 6-ஆம் வகுப்பு | தமிழ் | விசுவ பாரதி எங்கு உள்ளது?

Answer | Touch me மேற்கு வங்காளத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.


127. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “போரும் அமைதியும்“ யாருடைய நாவல்?

Answer | Touch me டால்ஸ்டாய்


128. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் எங்குள்ளது?

Answer | Touch me இங்கிலாந்து


129. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சேக்ஸ்பியர் யார்?

Answer | Touch me ஆங்கில நாடக ஆசிரியர்


130. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மில்டன் என்பவர் யார்?

Answer | Touch me ஆங்கிலக் கவிஞர்


131. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பிளேட்டோ என்பவர் யார்?

Answer | Touch me கிரேக்கச் சிந்தனையாளர்


132. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “அல்மோரா சிறை” எங்கு உள்ளது?

Answer | Touch me உத்திராஞ்சல்


133. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கிருபளானி என்பவர்; யார்?

Answer | Touch me விசுவபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்.


134. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தழை என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me செடிகொடி


135. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நேருவின் துணைவியார் பெயர் என்ன?

Answer | Touch me கமலா


136. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் எது?

Answer | Touch me விஸ்வபாரதி


137. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நேரு விரும்பிப் படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன?

Answer | Touch me ஆங்கிலம்


138. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சாகுந்தலம் என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?

Answer | Touch me காளிதாசர்


139. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “வைதோரைக் கூட வையாதே” என்ற சித்தர் பாடலைப் பாடியவர் யார்?

Answer | Touch me கடுவெளிச் சித்தர்


140. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் யார்?

Answer | Touch me கடுவெளிச் சித்தர்






No comments:

Popular Posts