Friday, May 31, 2013

TAMIL G.K 0372-0391 | TNPSC | TRB | TET | 49 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0372-0391 | TNPSC | TRB | TET | 49 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

372. 7-ஆம் வகுப்பு | தமிழ் |1984-ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்கு வழங்கிய அமெரிக்க விசுகன் சீன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் யார்?

Answer | Touch me ரிச்சர்ட்டும், ஆஸ்கேயும்.


373. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1957-ஆம் ஆண்டு “டாடா” அடிப்படை ஆராய்ச்சி நிலையம். இராமானுஜத்தின் எத்தனை தேற்றங்களை ஒளிப் படம் எடுத்து நூலாக வெளியிட்டுள்ளது?

Answer | Touch me 3000 முதல் 4000 தேற்றங்கள்.


374. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?

Answer | Touch me சென்னை.


375. 7-7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆம் வகுப்பு | தமிழ் |இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கைப் பகுதியை ஆண்ட மன்னர் யார்?

Answer | Touch me மருதுபாண்டி


376. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மருது பாண்டி பழைய சோற்றுக்காக எந்தப் பகுதியை தானமாக வழங்கினார்?

Answer | Touch me பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்.


377. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சொல் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me நான்கு (பெயர், வினை, இடை, உரி)


378. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர்சொற்கள், வினைச் சொற்களைவிட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன எவ்வகை சொற்கள்?

Answer | Touch me உரிச் சொற்கள்


379. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பாடாதா, கேளாத போன்ற பெயரெச்சங்கள் ஈற்றெழுத்தானது கெட்டுப் பாடா, கேளா என வருவதை எவ்வாறு கூறுவர்?

Answer | Touch me ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.


380. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இரட்டுற மொழிதலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me காளமேகப் புலவர்


381. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவர் பிறந்த ஊர் பற்றி எவ்வாறு கருத்து நிலவுகிறது?

Answer | Touch me கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நந்தி கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்


382. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me வரதன்.


383. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவர் வைணவ சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?

Answer | Touch me சைவம்.


384. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வரதன், கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer | Touch me காளமேகப்புலவர்.


385. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர் யார்?

Answer | Touch me காளமேகப்புலவர்.


386. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தனிப்பாடல் திரட்டை” இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமியின் வேண்டுதலுக்குக் இணங்க தொகுத்தவர் யார்?

Answer | Touch me சந்திரசேகர கவிராசப் பண்டிதர்.


387. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்ற பாடலைப் பாடியவர் யார்?

Answer | Touch me ஒளவையார்.


388. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இங்குக் குறிக்கப்படும் ஒளவையார் எந்தெந்த புலவர்களின் சமகாலத்தவர்?

Answer | Touch me கம்பர், ஒட்டக் கூத்தர், புகழேந்திப் புலவர்


389. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்பதே சிறந்தது எனக் கூறியவர் யார்?

Answer | Touch me காந்தியடிகள்


390. 7-ஆம் வகுப்பு | தமிழ் |1917 -ஆம் ஆண்டு எந்த நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் தலைமை உரையாற்றினார்?

Answer | Touch me புரோச் நகரில்


391. 7-ஆம் வகுப்பு | தமிழ் | ஒரு மொழியின் தன்மை யாருடைய தன்மையைப் பொருத்தே அமையும்?

Answer | Touch me மக்களின்






No comments:

Popular Posts