Wednesday, May 29, 2013

TAMIL G.K 0221-0238 | TNPSC | TRB | TET | 42 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0221-0238 | TNPSC | TRB | TET | 42 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

221. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கபாலீச்சுரம்” என்னும் சிவாலயம் எங்கு உள்ளது?

Answer | Touch me மயிலாப்பூர்


222. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ஊரும் பேரும்” என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?

Answer | Touch me ரா.பி. சேதுப்பிள்ளை


223. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சிறந்த ஊர்களை குறிக்கும் சொல் எது?

Answer | Touch me புரம்.


224. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எவ்வாறு பெயர் பெற்றது?

Answer | Touch me பட்டினம்.


225. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கடற்கரை சிற்றூர் எவ்வாறு பெயர் பெற்றது?

Answer | Touch me பாக்கம்


226. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “புலம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?

Answer | Touch me நிலம்


227. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் எவ்வாறு பெயர் பெற்றன?

Answer | Touch me குப்பம்.


228. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எழுத்துக்களின் ஒலியின் அளவைக் குறிக்கும் சொல்லுக்கு பெயர் என்ன?

Answer | Touch me மாத்திரை


229. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எண் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer | Touch me இரண்டு, அவை ஒருமை, பன்மை


230. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer | Touch me மூன்று. அவை தன்மை, முன்னிலை, படர்க்கை


231. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “குற்றாலக் குறவஞ்சியின்” ஆசிரியர் யார்?

Answer | Touch me திரிகூட இராசப்பக்கவிராயர்


232. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “மரமும் பழைய குடையும்” என்ற சிலேடைப் பாடலைப் பாடியவர் யார்?

Answer | Touch me அழகிய சொக்கநாதப் புலவர்


233. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அழகிய சொக்கநாதப் புலவர் எங்கு பிறந்தார்?

Answer | Touch me திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் பிறந்தவர்.


234. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அழகிய சொக்கநாதப் புலவர் எத்தனை தனிப்பாடல்கள் பாடியுள்ளார்?

Answer | Touch me 25 மேற்பட்;ட பாடல்கள் பாடியவர்


235. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அழகிய சொக்கநாதப்புலவர் வாழ்ந்த நூற்றாண்டு எது?

Answer | Touch me கி.பி. 19 -ஆம் நூற்றாண்டு


236. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஒரு சொல்லோ, தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது ______ எனப்படும்.

Answer | Touch me சிலேடை


237. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “சிலேடை” - ஐ எவ்வாறு அழைப்பர்?

Answer | Touch me இரட்டுற மொழிதல்


238. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சொற்கள் இணைந்து எதை உருவாக்குகின்றன?

Answer | Touch me சொற்றொடர்






No comments:

Popular Posts