TAMIL G.K 0392-0411 | TNPSC | TRB | TET | 50 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
392. 7-ஆம் வகுப்பு | தமிழ் | நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே ______ ஆகும்.
Answer | Touch me
இடுகுறிப்பெயர்
393. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் ______ எனப்படும்.
Answer | Touch me
காரணப் பெயர்கள்
394. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அனைத்துக்கும் பொதுவாக வரும் இடுகுறிப் பெயர்கள் ______ எனப்படும்.
Answer | Touch me
இடுகுறிப்பொதுப்பெயர்
395. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இடுகுறிப் பெயராய் நின்று, ஒரு பொருளுக்கே சிறப்பாய் வருவது _______ பெயர் எனப்படும்.
Answer | Touch me
இடுகுறிச் சிறப்புப்பெயர்.
396. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மூன்று என்பதன் தமிழெண் எது?
Answer | Touch me
ங
397. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழு என்பதன் தமிழெண் எது?
Answer | Touch me
எ
398. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆறு என்பதன் தமிழெண் எது?
Answer | Touch me
சா
399. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாரூர் நான்மணிமாலையின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
குமரகுருபரர்.
400. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரரின் பெற்றோர் யாவர்?
Answer | Touch me
சண்முகசிகாமணிக் கவிராயர் சிவகாமசுந்தரி அம்மையார்
401. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
திருவைகுண்டம்
402. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நீதிநெறி விளக்கம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா, மீனாட்சி பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம் போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
குமரகுருபரர்.
403. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
கி.பி. 16-ஆம் நூற்றாண்டு
404. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நான்மணிமாலை எந்த சிற்றிலக்கியங்களுள் ஒன்று?
Answer | Touch me
தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.
405. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நூலைக் கற்பதனால் திருவாரூர் தியாகராசப் பெருமானைப் பற்றிய பெருமைகளை அறிந்து இன்புறலாம்?
Answer | Touch me
நான்மணிமாலை.
406. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“மெய்ப் பொருள் கல்வி” என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பாடல் யாரால் எழுதப்பட்டது?
Answer | Touch me
கவிஞர் வாணிதாசன்
407. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“மெய்ப் பொருள் கல்வி” என்ற தலைப்புப் பாடல் எந்த பாடல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer | Touch me
குழந்தை இலக்கியம்.
408. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
Answer | Touch me
எத்திராசலு (எ) அரங்கசாமி
409. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசன் பிறந்த இடம் எது?
Answer | Touch me
புதுவையை அடுத்த வில்லியனூர்.
410. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசனின் பெற்றோர் யாவர்?
Answer | Touch me
அரங்க திருக்காமு துளசியம்மாள்.
411. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கவிஞரேறு, பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார்?
Answer | Touch me
வாணிதாசன்
No comments:
Post a Comment