TAMIL G.K 0452-0471 | TNPSC | TRB | TET | 53 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
452. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் என்ன?
Answer | Touch me
சூரிய நாராயண சாஸ்திரி
453. 7-ஆம் வகுப்பு | தமிழ் | ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் என்பவை யாரால்; எழுதப்பட்ட நாடகங்கள்?
Answer | Touch me
பரிதிமாற்கலைஞர்
454. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வடமொழி, மேனாட்டு மரபுகளைத் தமிழ்நாடக மரபோடு இணைத்து பரிதிமாற்கலைஞர் படைத்த நூல் எது?
Answer | Touch me
நாடகவியல்.
455. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மானவிஜயம் என்ற நாடகம் எந்த இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது?
Answer | Touch me
களவழி நாற்பது
456. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சங்கரதாசு சுவாமிகள் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
1867 முதல் 1920 வரை.
457. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“நாடகத் தமிழ் உலகின் இமயமலை” எனப் பாராட்டப்படுபவர் யார்?
Answer | Touch me
சங்கரதாசு சுவாமிகள்.
458. 7-ஆம் வகுப்பு | தமிழ் | வள்ளிதிருமணம், கோவலன் சரித்திரம், சதிசுலோசனா, இலவகுசா, பக்தப்பிரகலாதா போன்ற நாடகங்களை இயற்றியவர் யார்?
Answer | Touch me
சங்கரதாசு சுவாமிகள்.
459. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நல்லதங்;காள், சதி அனுசுயா, வீரஅபிமன்யு, பவளக்;கொடி முதலிய நாற்பது நாடகங்களை இயற்றியவர் யார்?
Answer | Touch me
சங்கரதாசு சுவாமிகள்.
460. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பம்மல் சம்பந்தனார் வாழ்ந்த காலகட்டம் எது?
Answer | Touch me
1875 முதல் 1964 வரை.
461. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1891 - ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் எந்த சபையை தொடங்கினார்?
Answer | Touch me
சுகுண விலாச சபை.
462. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பம்மல் சம்பந்தனார் எத்தனை நாடகங்களை இயற்றியுள்ளார்?
Answer | Touch me
94 நாடகங்கள்.
463. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு, என்ற நாடகங்களை எழுதியவர் யார்?
Answer | Touch me
பம்மல் சம்பந்தனார்.
464. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பம்மல் சம்பந்தனார், சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி எழுதிய தமிழ் நாடகங்கள் எது?
Answer | Touch me
வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே, அமலாதித்தியன்
465. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பம்மல் சம்பந்தனார் இறந்த ஆண்டு எது?
Answer | Touch me
1964-ஆம் ஆண்டு.
466. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“சூதினும் சூதானது யாதெனில் சூதினும் சூதே சூதானது” இது யாருடைய குறள்?
Answer | Touch me
பம்மல் சம்பந்தனார்
467. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “தமிழ் நாடகப் பேராசிரியர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
பரிதிமாற் கலைஞர்
468. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ் நாடகத்தலைமை ஆசிரியர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
சங்கரதாஸ் சுவாமிகள்
469. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ் நாடகத்தந்தை” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
பம்மல் சம்பந்தனார்
470. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு செயல், முற்றுப் பெற்றதை உணர்த்துவது _______ ஆகும்.
Answer | Touch me
வினைமுற்று
471. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பெயரைக் கொண்டு முடியும், முற்றுப் பெறாத வினைச் சொல்லே _______ ஆகும்.
Answer | Touch me
பெயரெச்சம்
No comments:
Post a Comment