Thursday, May 30, 2013

TAMIL G.K 0279-0299 | TNPSC | TRB | TET | 45 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0279-0299 | TNPSC | TRB | TET | 45 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

279. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆறுகள் பாயும் ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

Answer | Touch me ஆற்றூர், ஆத்தூர்


2807-ஆம் வகுப்பு | தமிழ் |. கடம்பமரம் சூழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me கடம்பூர், கடம்பத்தூர்


281. 7-ஆம் வகுப்பு | தமிழ் | தென்னைமரம் சூழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me தெங்கூர்


282. 7-ஆம் வகுப்பு | தமிழ் |புளிய மரங்கள் அடர்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி


283. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நம் முன்னோர் வைத்த குளம், ஏரி, ஊருணி முதலியவற்றோடு ஒன்றிய ஊர் பெயர்கள் சிலவற்றை கூறுக?

Answer | Touch me மாங்குளம், வேப்பேரி, சீவலப்பேரி, பேராவூரணி


284. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பழங்காலத்தில் கடற்கரையில் உருவான ______ எனவும், சிற்றூர்கள் ______ எனவும் பெயர் பெற்றிருந்தன.

Answer | Touch me பட்டினம்: பாக்கம்


285. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தம் ஊருக்குக் கிழக்கே எழுந்த ஊர் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me கீழுர்


286. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தம் ஊருக்கு மேற்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me மேலூர்


287. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me தென் பழஞ்சி


288. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வடக்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me வட பழஞ்சி


289. 7-ஆம் வகுப்பு | தமிழ் | நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்?

Answer | Touch me 72 பாளையங்கள்


290. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோயமுத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me கோவன்புத்தூர்


291. 7-ஆம் வகுப்பு | தமிழ் | மதிரை மருதையாகி இன்று எவ்வாறு மாறியுள்ளது?

Answer | Touch me மதுரை


292. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மை பெறுவதால் அவற்றை எவ்வாறு அழைக்கிறோம்?

Answer | Touch me முதல் எழுத்துக்கள்


293. 7-ஆம் வகுப்பு | தமிழ் | முதலெழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்களை எவ்வாறு அழைக்கிறோம்?

Answer | Touch me சார்பெழுத்துகள்


294. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me பத்து


295. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய்தம் எந்த எழுத்து வகையைச் சார்ந்தது?

Answer | Touch me சார்பெழுத்து


296. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அ,இ,உ என்பவை என்ன எழுத்துகள்?

Answer | Touch me சுட்டெழுத்துகள்


297. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;” என்று தொடங்கும் புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்?

Answer | Touch me மோசி கீரனார்


298. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மோசி கீரனார் வாழ்ந்த ஊர் எது?

Answer | Touch me மோசி


299. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த சேரமன்னன் மோசி கீரனாருக்கு கவரி வீசியது?

Answer | Touch me சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை






No comments:

Popular Posts