Thursday, August 30, 2012

TAMIL G.K 1021-1040 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1021-1040 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1021.இந்திய வரலாறு | சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1907)        


1022.இந்திய வரலாறு | தென்னிந்திய நல உரிமை சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1916)        


1023.இந்திய வரலாறு | இந்து சமய அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1921)        


1024.இந்திய வரலாறு | சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்ட பூர்வமாக ஏற்றுக்கொண்ட சட்டம்

       Answer | Move the mouse over answer | Hover over me         (1909)        


1025.இந்திய வரலாறு | ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1953)        


1026.இந்திய வரலாறு | இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         1664        


1027.உலக வரலாறு | ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றிய ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1453)        


1028.இந்திய வரலாறு | இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை

       Answer | Move the mouse over answer | Hover over me         (மங்களுர்)        


1029.இந்திய வரலாறு | வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         ( இராபர்ட் கிளைவ்)        


1030.இந்திய வரலாறு | காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது

       Answer | Move the mouse over answer | Hover over me         (நிலையான நிலவரித்திட்டம்)        


1031.இந்திய வரலாறு | காரன்வாலிஸ்பிரபு தன் சகப்பணியாளரான இவர் துணையுடன் சட்டத் தொகுப்பை உருவாக்கினார்

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜார்ஜ் பார்லே)        


1032.இந்திய வரலாறு | காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்றவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         (சர்ஜான் ஷோர்)        


1033.இந்திய வரலாறு | 1798-ல் வெல்லெஸ்லியின் துணைப்படைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் நாடு

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஹைதராபாத்)        


1034. இந்திய வரலாறு | சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கையின் பெயர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (சுர்ஜி அர்ஜூன்கான்)        


1035. இந்திய வரலாறு | வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட தலைமை ஆளுநர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (வெல்லெஸ்லி பிரபு)        


1036. இந்திய வரலாறு | கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு வழங்கப்பட்ட பட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (மார்குயிஸ்)        


1037. இந்திய வரலாறு | வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல் வார இதழ்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (சமாச்சார் தர்பான்)        


1038. இந்திய வரலாறு | 1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக எழுச்சிபெற்றது-

       Answer | Move the mouse over answer | Hover over me         நேபாளம்        


1039. இந்திய வரலாறு | கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை-

       Answer | Move the mouse over answer | Hover over me         (சஹேளலி)        


1040. இந்திய வரலாறு | தக்கர்களை ஒடுக்கிய மேஜர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (கர்னல் சீமன்)        






No comments:

Popular Posts