TAMIL G.K 1601-1620 | TNPSC | TRB | TET | 111 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1601. 10-ஆம் வகுப்பு | தமிழ் |புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர் யார்?
Answer | Touch me
எம்.ஜி.ஆர்
1602. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அறிஞர் அண்ணா எம்.ஜி.ஆரை எவ்வாறு போற்றினார்?
Answer | Touch me
இதயக்கனி
1603. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கடின உழைப்பே ஒரு நாட்டிற்கு வளர்ச்சியைக் கொடுக்கும்” என நம்பியவர் யார்?
Answer | Touch me
எம்.ஜி.ஆர்
1604. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி.ஆர் எந்த ஆண்டு சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்?
Answer | Touch me
கி.பி.1963-ஆம் ஆண்டு
1605. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி.1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது எந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்?
Answer | Touch me
பரங்கிமலை
1606. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த ஆண்டு எம்.ஜி. இராமச்சந்திரன் தாமிருந்த இயக்கத்திலிருந்து விலகிப் புதியக் கட்சியைத் தொடங்கினார்?
Answer | Touch me
கி.பி. 1972-ஆம் ஆண்டு
1607. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார்?
Answer | Touch me
கி.பி. 1977-ஆம் ஆண்டு.
1608. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எத்தனை ஆண்டுகள் தமிழக முதல்வராகப் பணியாற்றினார்?
Answer | Touch me
11 ஆண்டுகள்
1609. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்தப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது?
Answer | Touch me
சென்னைப் பல்கலைக்கழகம்.
1610. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காமராசர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தைத் தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சத்துணவு வழங்கும் திட்டமாகச் செயல்படுத்தியவர் யார்?
Answer | Touch me
எம்.ஜி.இராமச்சந்திரன்.
1611. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆர்., எப்போது இயற்கை எய்தினார்?
Answer | Touch me
24.12.1987-ஆம் ஆண்டு.
1612. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது?
Answer | Touch me
சென்னை மெரினா கடற்கரையில்
1613. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் பணியைப் பாராட்டி 1988-ஆம் ஆண்டு இந்திய அரசு, அவருக்கு எந்த விருது வழங்கி சிறப்பித்தது?
Answer | Touch me
பாரத ரத்னா
1614. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் நடிப்புத் திறமையை பாராட்டி அவருக்கு இந்திய அரசு வழங்கிய பட்டம் எது?
Answer | Touch me
பாரத்
1615. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வாழ்ந்தவர் கோடி@ மறைந்தவர் கோடி@ மக்கள் மனதில் நிற்பவர் யார்? என்ற பாடலுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் யார்?
Answer | Touch me
எம்.ஜி. இராமச்சந்திரன்
1616. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆர்., தொடங்கிய கட்சியின் பெயர் என்ன?
Answer | Touch me
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1617. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் ஆகிய இரண்டிற்கும் இடையில் வருவது எது?
Answer | Touch me
உவம உருபுகள்
1618. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவம உருபுகள் சிலவற்றைக் கூறுக?
Answer | Touch me
போல, புரைய, ஒப்ப, உறழ, அன்ன, மான, கடுப்ப, இயைப, ஏய்ப, நேர, இன்ன போன்றவை உவம உருபுகள்
1619. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் பொருத்துகின்ற உவம உருபு வெளிப்படையாக வருவது _____எனப்படும்.
Answer | Touch me
விரியுவமை(உவமைத்தொடர்)
1620. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் ஆகிய இரண்டிற்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது_____என்பர்.
Answer | Touch me
தொகையுவமை (உவமைத் தொகை)
No comments:
Post a Comment