TAMIL G.K 1621-1640 | TNPSC | TRB | TET | 112 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1621. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளை அதைவிடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது _____ எனப்படும்.
Answer | Touch me
உவமை.
1622. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமானத்தையும், உவமேயத்தையும் வேறுபடுத்தாது, இரண்டும் ஒன்றே என ஒற்றுமைப்படுத்திக் காட்டுவதே _____ ஆகும்.
Answer | Touch me
உருவகம்
1623. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தொண்ணூற்றாறு வகைச் சி;ற்றிலக்கியங்களுள் _____ஒன்று.
Answer | Touch me
தூதும்.
1624. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ, அஃறிணைப் பொருளையோ தூது அனுப்புவதாகப் பாடுவது _____ இலக்கியம் ஆகும்.
Answer | Touch me
தூது இலக்கியம்.
1625. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சொக்கநாதர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ் மொழியைத் தூது விடுவதாகப் பொருளமைந்தது _____ ஆகும்.
Answer | Touch me
தமிழ்விடுதூது
1626. 10-ஆம் வகுப்பு | தமிழ் |புலவர்களைத் தலையில் குட்டுபவர் யார்?
Answer | Touch me
அதிவீரராம பாண்டியன்
1627. 10-ஆம் வகுப்பு | தமிழ் |போலிப் புலவர்களின் தலையை வெட்டுபவர் யார்?
Answer | Touch me
ஒட்டக்கூத்தன்.
1628. 10-ஆம் வகுப்பு | தமிழ் |போலிப் புலவர்களின் செவியை அறிப்பதற்கு இருந்தவர் யார்?
Answer | Touch me
வில்லிபுத்தூரார்.
1629. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நாளி கேரம்” என்பதன் பொருள் யாது?
Answer | Touch me
தென்னை
1630. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மனித நாகரிகத் தொட்டில் என்று எதைக் கூறுவர்?
Answer | Touch me
இலெமுரியா
1631. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” - இது எந்த நூலில் இடம் பெற்ற பாடல்?
Answer | Touch me
சிலப்பதிகாரம்
1632. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள்_____ வழியே வாணிகம் செய்தார்கள்.
Answer | Touch me
அறத்தின்
1633. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள் விற்ற தானியங்கள் யாவை?
Answer | Touch me
நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, வரகு.
1634. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள் விற்ற பருப்பு வகைகள் யாவை?
Answer | Touch me
உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு
1635. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எதைக் கொண்டு கடல் கடந்து வாணிகம் செய்தனர்?
Answer | Touch me
பொன்னும், மணியும், முத்தும், துகிலும்
1636. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____முதலான பெருநகரங்கள், வணிகர் வாழும் இடங்களாய் இருந்தன. 1
Answer | Touch me
ப10ம்புகார்
1637. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில் தோகையும், சந்தனமும் எங்கிருந்து அனுப்பப்பட்டன?
Answer | Touch me
தமிழகம்
1638. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_______ நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில் தோகையும், வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன.
Answer | Touch me
கி.மு. 10-ஆம் நூற்றாண்டில்
1639. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்களுக்குச் _____ நாட்டுடனும் கடல் வணிகத் தொடர்பு இருந்தது.
Answer | Touch me
சாவகம்
1640. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது.
Answer | Touch me
தமிழ்ச்சங்கம்
No comments:
Post a Comment