Wednesday, July 24, 2013

TAMIL G.K 0021-0040 | TNPSC | TRB | TET | 132 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0021-0040 | TNPSC | TRB | TET | 132 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

21. புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்

Answer | Touch me 21. Income


22. CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது?

Answer | Touch me 22. Rate of Indirect Tax


23. பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது?

Answer | Touch me 23. 2002


24. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது?

Answer | Touch me 24. 4-வது இடம்


25. அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?

Answer | Touch me 25. சாளுக்கியர்கள்


26. உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது?

Answer | Touch me 26. ஜோகன்ஸ்பர்க்


27. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?

Answer | Touch me 27. அமெரிக்கா


28. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது?

Answer | Touch me 28. அயர்லாந்து


29. சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்?

Answer | Touch me 29. டாக்டர். ஜன் மத்தால்


30. பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?

Answer | Touch me 30. 2002


31. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது?

Answer | Touch me 31. 1951


32. இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது?

Answer | Touch me 32. வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் துணைத் தலைவர்


33. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன?

Answer | Touch me 33. பிளிம்சால் கோடுகள்


34. இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது?

Answer | Touch me 34. 2003


35. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?

Answer | Touch me 35. சிக்கிம் (0.05%)


36. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது?

Answer | Touch me 36. ஏழாவது இடம்


37. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer | Touch me 37. 640


38. 2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?

Answer | Touch me 38. 74.04% (2001-ல் 64.38%)


39. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன?

Answer | Touch me 39. 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள்


40. மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்?

Answer | Touch me 40. வாரன் ஹேஸ்டிங்ஸ்






No comments:

Popular Posts